S.MURGESAN

பெயர் : சி.முருகேசன்புனைப்பெயர் : மதுரை சிவவாக்கியர்கல்வி : இளநிலை பொறியியல் பட்டம்முகவரி : B 3 அமர்நாத் நகர்,  பாலா வீடுகள், அவனியாபுரம், மதுரை 625012, தமிழ்நாடு மாநிலம், இந்தியாகைபேசி : 9003811270

தலைப்பு : தமிழ் வழி சித்தர்கள்
குறுவுரை                      மனிதர்கள் பிறப்பதும் இறப்பதும் இயல்பாக நிகழ்வது அவ்வாறு வாழும் மனித அடிப்படையான கருத்து பதிர்வு மொழியில் உணர்ந்துள்ளோம்.
        மொழியின் பரிணாம வளர்ச்சியை வைத்து காலத்தை வரையறுக்க முடியாத தமிழ் மொழி சித்தர்களின் ஆன்மீகம் விஞ்ஞானம் மருத்துவம் தகவல்களை மெய்பிக்கும் தமிழ் வல்லமை வரைவு எமது முன்னுரைAttachments area

EZHIL SOUPARAMNIAM

Ezhil Souparamnian, MA, MPhil, MSc in Yoga, (RYT-CYA 550), DSW

CMHA Toronto – Canada

Case Manager and Yoga Instructor

Experienced Case Manager with a demonstrated history of working in the psychiatric and social services industry. Teaching yoga and incorporating yogic techniques to manage mental health and wellbeing. Strong community and social services professional with Masters in Sociology and Master’s in Yoga

MURGAESAN PANDIYAN

விவரக்குறிப்புகள்

ந.முருகேசபாண்டியன்(1957)

மதுரைமாவட்டம், சமயநல்லூர்கிராமத்தில்ஒருவணிகக்குடும்பத்தில்1957ஆம்ஆண்டில்பிறந்தார். பள்ளிச்சிறுவனாகஇருந்தபோது, புத்தகங்கள்வாசிப்பதில்இவருக்குஏற்பட்டஆர்வம், பதின்பருவத்தில்சிறுபத்திரிகைசார்ந்தவராகமாறியது.தமிழ்இலக்கியத்தில்முதுகலைப்பட்டமும், நூலகம்தகவல்அறிவியல்துறையில்முனைவர்பட்டம்பெற்றுக்கல்லூரிநூலகராகப்பணியாற்றிஓய்வுபெற்றுள்ளஇவர்,கடந்தஇருபதுஆண்டுகளுக்கும்மேலாகஇலக்கியவிமர்சனத்தளத்தில்தீவிரமாகஇயங்கிவருகிறார்.

உயிர்மைஇதழில்இவர்எழுதிய ‘என்இலக்கியநண்பர்கள்’ பத்தி, பரவலாகக்கவனம்பெற்றது.உயிரோசைஇணையஇதழில்எழுதிய ’கிராமத்துதெருக்களின்வழியே’பத்தி,தமிழரின்பண்பாட்டுஆவணமாகவிளங்குகிறது.இலக்கியஉலகில்மூன்றுதலைமுறையினருடன்நெருக்கமானநட்புகொண்டிருக்கும்இவர்,இளையதலைமுறையினரின்படைப்புகளைஉற்சாகத்துடன்வரவேற்றுவிமர்சனம்எழுதுகிறார்.சங்கஇலக்கியம்தொடங்கிநவீனஇலக்கியம்வரையிலும்நவீனக்கோட்பாடுகளின்அடிப்படையில்விமர்சிப்பதில்ஆர்வமுடையவர்.

இவருடையவிமர்சனக்கட்டுரைகள்உயிர்மை, காலச்சுவடு, தீராநதி, விகடன்தடம், உங்கள்நூலகம், புத்தகம்பேசுது, நிலவெளி, சமூகவிஞ்ஞானம், காக்கைச்சிறகினிலே, உயிர்எழுத்து, அந்திமழை, புதியபார்வை, தாமரை,  தமிழியல், சான்லாக்ஸ்பன்னாட்டுத்தமிழியல்ஆய்விதழ்,அம்ருதா,சங்கு,  காவ்யா, கவிதாசரண், காலக்குறி, தினமணிக்கதிர்போன்றஇதழ்களிலும்தினமணி, தமிழ்இந்துபோன்றநாளிதழ்களிலும்பிரசுரமாகியுள்ளன.

பெற்றவிருதுகள்

இவருடையராஜபார்ட்நாடகம்1995ஆம்ஆண்டுபுதுதில்லி, சங்கீதநாடகஅகாதெமியினால்தேர்ந்தெடுக்கப்பட்டுரூ.3000/- பரிசுபெற்றது.

முதல்நூலானபிரதிகளின்ஊடேபயணம்2003ஆம்ஆண்டின்சிறந்தஆய்வுநூலாகச்சுடர்ஆய்வுப்பரிசுபெற்றது.

விமர்சனக்கட்டுரைகள்அடங்கியசொற்கள்ஒளிரும்உலகம்புத்தகம்2007ஆம்ஆண்டின்சிறந்தவிமர்சனநூலாகத்தமிழ்நாடுகலைஇலக்கியப்பெருமன்றத்தினால்தேர்ந்தெடுக்கப்பட்டது.

தொலைக்காட்சிஅரசியல்(உயிர்எழுத்து,2012,செப்டம்பர்) கட்டுரை, 2102-ஆம்ஆண்டின் சிறந்தகட்டுரையாகச்சின்னக்குத்தூசிஅறக்கட்டளையால்தேர்ந்தெடுக்கப்பட்டுரூ.10,000/-பரிசுபெற்றது.

சென்னை, டிஸ்கவரிபுக்பேலஸ்நிறுவனம்2014ஆம்ஆண்டின்சிறந்தவிமர்சகராகத் தேர்ந்தெடுத்துவிருதுவழங்கியது.

மறுவாசிப்பில்செவ்வியல்இலக்கியப்படைப்புகள்நூலினை2017ஆம்ஆண்டின்சிறந்தகட்டுரைநூலாகத் தமிழ்நாடுகலை இலக்கியப்பெருமன்றம்தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கியுள்ளது.

தமிழ்நாடுகலைஇலக்கியப்பெருமன்றம், மதுரைஅமைப்பு, 2019ஆம்ஆண்டில்திறனாய்வுச்செம்மல்என்றபட்டம்அளித்தது.

தமிழ்நாடுமுற்போக்குகலைஇலக்கியமேடைஅமைப்பு 2019 இல்வாழ்நாள்சாதனையாளர்விருதுவழங்கியது.

புத்தகப்பதிப்பாளர்சங்கம், 2020 ஆம்ஆண்டு, உரைநடைப்பிரிவில்கலைஞர்பொற்கிழிவிருதுவழங்கியது.

பிரசுரமானநூல்கள்

இலக்கியத்திறனாய்வு

பிரதிகளின்ஊடேபயணம்(2003).சென்னை: மருதாபதிப்பகம்.

தமிழ்மொழிபெயர்ப்பில்உலகஇலக்கியம்(2004).சென்னை: பார்க்கர்பதிப்பகம்.

சொற்கள்ஒளிரும்உலகம்(2006).திருவண்ணாமலை: வம்சிபதிப்பகம்.

திராவிடஇயக்கவளர்ச்சியில்கலைஞரின்நாடகங்கள்(2007).  

சென்னை:வ.உ.சி.நூலகம்.

இலக்கியஆளுமைகளின்படைப்புத்திறன்(2009). திருச்சி: உயிர் எழுத்து

பதிப்பகம்,

என்பார்வையில்படைப்பிலக்கியம்(2009). சென்னை: அம்ருதாபதிப்பகம்.

புத்தகங்களின்உலகில்(2010). சென்னை: என்.சி.பி.ஹெச்.பதிப்பகம்.

மறுவாசிப்பில்மரபிலக்கியம்:சங்கஇலக்கியம்முதல்பாரதிதாசன் வரை(2011).

சென்னை: நற்றிணை பதிப்பகம்.

நவீனப்புனைகதைப்போக்குகள்(2014).சென்னை: என்.சி.பி.ஹெ.ச்பதிப்பகம்.

அண்மைக்காலக்கவிதைப்போக்குகள்(2015)சென்னை:என்.சி.பி.ஹெச். பதிப்பகம்

மறுவாசிப்பில்செவ்வியல்இலக்கியப்படைப்புகள்.(2016). சென்னை:

என்.சி.பி.ஹெச்.பதிப்பகம்.

விமர்சகர்கள்படைப்பாளர்கள்: படைப்பாளுமைகள்பற்றியகட்டுரைகள்

                                    (2016).சென்னை: என்.சி.பி.ஹெச்.பதிப்பகம்

புனைவுஎழுத்துகளின்மறுபக்கம்:சமகாலத்தியநாவல்கள்,சிறுகதைகள்

குறித்தவிமர்சனம்(2017).சென்னை: உயிர்மைபதிப்பகம்.

பழந்தமிழ்இலக்கியத்தில் விளிம்பு நிலையினர்(2017). கோவை: விஜயாபதிப்பகம்.

எங்கேசெல்கிறதுதமிழ்க்கவிதை?(2020). சென்னை: டிஸ்கவரிபுக்பேலஸ்

இலக்கியநேர்காணல்

பிரபஞ்சன்நேர்காணல்கள்: படைப்பு என்பது அரசியல் செயல்பாடுதான்.(2018). சென்னை:  

                                    டிஸ்கவரிபுக்பேலஸ்பதிப்பகம்.

இலக்கியக்கட்டுரை

                        என்இலக்கியநண்பர்கள்( 15இலக்கியவாதிகள்பற்றிய

                                    மனப்பதிவுகள்(2004). சென்னை: உயிர்மைபதிப்பகம்.

மானிடவியல்

                        கிராமத்துதெருக்களின்வழியே:தமிழ்ப்பண்பாட்டுமரபினைப்பதிவு

                                    செய்யும்ஆவணம்(2017). சென்னை: டிஸ்கவரிபுக்பேலஸ்பதிப்பகம்.         

நாட்டுப்புறவியல்

குடுகுடுப்பைக்காரர்வாழ்வியல்: இனவரைவியல்ஆய்வு.(2009) சென்னை:      

                                               உயிர்மைபதிப்பகம்.                          

மொழிபெயர்ப்பியல்

                                    மொழிபெயர்ப்பியல். (2015). சென்னை: என்.சி.பி.ஹெச்பதிப்பகம்.

ஊடகவியல்

தமிழர்வாழ்க்கையும்திரைப்படங்களும்(2016) சென்னை: டிஸ்கவரிபுக்பேலஸ்

                                               பதிப்பகம்.

சமூக விமர்சனக்கட்டுரை

                                    தமிழர்வாழ்க்கையில்பூக்கள்(2013). சென்னை: என்.சி.பி.ஹெச்.பதிப்பகம்.                             போதையின்நிழலில்தடுமாறும் தமிழகம்(2016). சென்னை: டிஸ்கவரிபுக்பேலஸ்

                                               பதிப்பகம்.

                                    தமிழ்ப்பண்பாட்டு அடையாளங்கள்(2016). சென்னை: டிஸ்கவரிபுக்பேலஸ்

                                               பதிப்பகம்.

காற்றில் மிதக்கும்சொல்லாதசேதிகள்(2018). சென்னை: உயிர்மைபதிப்பகம்.

அரசியல்

கலைஞர் என்றொரு ஆளுமை(2018). சென்னை: டிஸ்கவரிபுக்

பேலஸ்பதிப்பகம்.

பழைய நூல் பதிப்பு

ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம். சே.பநரசிம்மலு நாயுடு( முதல் 

பதிப்பு: 1889). (2018). சென்னை: டிஸ்கவரிபுக்பேலஸ்பதிப்பகம்.

சிறுகதைத்தொகுதி

மழைக்காலராத்திரியும் மூன்று கனவுகளும்: நனவுலகவாசியின்நினைவுக்குறிப்புகள்.(2019)

                                               சென்னை: டிஸ்கவரிபுக்பேலஸ்பதிப்பகம். .

தொகுப்பாசிரியாகத்தொகுத்தநூல்கள்

                                    சங்கப்பெண்கவிஞர்களின்கவிதைகள்(2011).மதுரை:செல்லப்பா

                                               பதிப்பகம்.               

                                    அற்றைத்திங்கள்அவ்வெண்ணிலவில்: சங்கப்பெண்கவிஞர்கள்முதல்

                                    ஆண்டாள்வரை(2014). சென்னை: என்.சி.பி.ஹெச்.பதிப்பகம்.                                                            பிரபஞ்சன்கட்டுரைகள்.(2016). சென்னை: டிஸ்கவரிபுக்பேலஸ்பதிப்பகம்.

                                    தேர்ந்தெடுக்கப்பட்டஇறையன்புசிறுகதைகள்(2017). சென்னை: என்.சி.பி.ஹெச்.

                                               பதிப்பகம்.

                                    நாஞ்சில்நாடன்தேர்ந்தெடுத்தசிறுகதைகள்(2018). சென்னை: டிஸ்கவரிபுக்

பேலஸ்பதிப்பகம்.

                                    கந்தர்வன்தேர்ந்தெடுத்தசிறுகதைகள்(2018). சென்னை: டிஸ்கவரிபுக்

பேலஸ்பதிப்பகம்.      

                                    என்.ஸ்ரீராம்தேர்ந்தெடுத்தசிறுகதைகள்(2018). சென்னை: டிஸ்கவரிபுக்

பேலஸ்பதிப்பகம்.

                                    வேல ராமமூர்த்திதேர்ந்தெடுத்தசிறுகதைகள்.(2018). சென்னை: டிஸ்கவரிபுக்

பேலஸ்பதிப்பகம்.

சாருநிவேதிதாதேர்ந்தெடுத்தசிறுகதைகள். .(2018). சென்னை: டிஸ்கவரிபுக்

பேலஸ்பதிப்பகம்.                              

ஜீ.முருகன்தேர்ந்தெடுத்தசிறுகதைகள். (2018). சென்னை: டிஸ்கவரிபுக்

பேலஸ்பதிப்பகம். 

                                    ஆண்டாள்பாடல்கள்.(2019)சென்னை: டிஸ்கவரிபுக்பேலஸ்

.                                              பதிப்பகம். 

                                    காரைக்காலம்மையார்பாடல்கள்(2019).டிஸ்கவரிபுக்பேலஸ்

                                               பதிப்பகம்.      

பிறருடன்சேர்ந்துபதிப்பித்தகருத்தரங்கத்தொகுப்புகள்

                        இன்றையநோக்கில்பதினெண்கீழ்க்கணக்குநூல்கள்: கருத்தரங்கக்

.                                               கட்டுரைக்கோவை.மேலைச்சிவபுரி:கணேசர்செந்தமிழ்க்கல்லூரி,2002.

                                    திறனாய்வு: சிலபுதியதேடல்கள்(கட்டுரைகளின்தொகுப்பு).மதுரை:சித்திரை

                                               நிலவுபதிப்பகம்.2003.

                                    தமிழியல்ஆய்வுப்போக்குகள்(கருத்தரங்கக்கட்டுரைகள்). மேலைச்சிவபுரி:                     கணேசர்கலைஅறிவியல்கல்லூரி,2015.

பதிப்பாசிரியராகப்பதிப்பித்தமொழிபெயர்ப்புநூல்கள்

பாசிசம்(2006). கெவின்பாஸ்மோர். அ.மங்கை.. (மொ-பெ). புத்தாநத்தம்: அடையாளம்

                                               பதிப்பகம்.                              

ஃப்ராய்ட்(2005). அந்தனிஸ்டோர். சி.மணி (மொ-பெ). புத்தாநத்தம்: அடையாளம்

                                               பதிப்பகம்.                 

உலகமயமாக்கல்(2006). மான்ஃபிரட்பி. ஸ்டெகர். க.பூரணச்சந்திரன். (மொ-பெ).    

                        புத்தாநத்தம்: அடையாளம்பதிப்பகம்.                 

பௌத்தம்(2005). தாமியென்கோவ்ன். சி.மணி (மொ-பெ). புத்தாநத்தம்: அடையாளம்

                                               பதிப்பகம்.                

வரலாறு(2005). ஜான்எச்.அர்னால்டு.பிரேம் (மொ-பெ). புத்தாநத்தம்: அடையாளம்

                                               பதிப்பகம்.                 

பாசிசம்(2005). மைக்கேல்கேரிதர்ஸ். சி.மணி. (மொ-பெ). புத்தாநத்தம்: அடையாளம்

                                               பதிப்பகம்.

இலக்கியஇதழாசிரியர்பணி(மே, 2019முதல்)

நிலவெளிமாதஇதழ்

அனைத்துலகஆய்விதழ்முதன்மைஆசிரியர்பணி (2016முதல்)

சான்லாக்ஸ்பன்னாட்டுத்தமிழியல்ஆய்விதழ் (காலாண்டிதழ்)

நூலகம்தகவல்அறிவியல்துறையில்ஆய்வுப்பணி

             நூலகம் தகவல் அறிவியல் துறையில் இவருடைய மேற்பார்வையின் கீழ் பட்டம்பெற்ற

ஆய்வாளர்கள்.

           முனைவர் பட்டம்:   23

எம்.ஃபில் பட்டம்:    38

சர்வதேச, தேசியஆய்விதழ்களில்

பிரசுரமானஆய்வுக்கட்டுரைகள்:   52

தொடர்புக்கு:murugesapandian2011@gmail.com

mpandi2004@yahoo.com

அலைபேசி: 9443861238: 9092534220

முகவரி:  ந.முருகேசபாண்டியன்

                          7/2,நந்தவனம்தெரு

                                    கணபதிநகர்

                                    விளாங்குடி

மதுரை-625 018

கல்விகற்றநிறுவனங்கள்

ஊராட்சிஒன்றியத்துவக்கப்பள்ளி, சமயநல்லூர்

அரசுஉயர்நிலைப்பள்ளி, சமயநல்லூர்

ச.வெள்ளைச்சாமிநாடார்கல்லூரி, மதுரை

மதுரைகாமராசர்பல்கலைக்கழகம், மதுரை

சென்னைப்பல்கலைக்கழகம்,சென்னை

பாரதிதாசன்பல்கலைக்கழகம், திருச்சி

பணியாற்றியநிறுவனங்கள்

தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

திராவிடமொழியியல்கழகம், திருவனந்தபுரம்

சரஸ்வதிமெட்ரிகுலேசன்பள்ளி, தேனி

கணேசர்கலை, அறிவியல்கல்லூரி, மேலைச்சிவபுரி

ANNAMAZHAI SUKUMARAN

அண்ணாமலைசுகுமாரன்வயது 72
அடிப்படைத்தகுதி மின்னியல் பொறியாளர்
,முன்னாள் தமிழ்நாடு மின்வாரியப்பணி
ஆர்வத்தின்காரணமாக பயின்றது
முதுகலைவரலாறுபட்டம்

2006 முதல் இணையத்தில் தமிழில் எழுதி வரும் மிக சிலரில் நானும் ஒருவன் எனதுஅப்போதைய
சிலததொடர்கள்மிகஅறிமுகமானவைஉதாரணமாக
பிரபஞ்சப்புதிர் ,எனக்குப்புரிந்ததுஇதுவே , –
ஜோதிடம்ஏன்பொய்த்துப்போகிறதுபோன்றபலவற்றைக்கூறலாம் *–

2009 -2010 நில்நடைபெற்ற தமிழ்நாடுதழுவியஓலைச் சுவடிகள்தேடும்திட்டத்தில்தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கும்தமிழ்மரபுஅறக்கட்டளைக்கு ஏற்பட்ட புரிந்துணர்வுஒப்பந்தத்தின்படி
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்காகதமிழகமெங்கும்தேடிசுமார் ஒருலக்ஷம் சுவடிகள்சேர்த்துக்கொடுத்தஅனுபவத்தைஓலைச்சுவடிகள்தேடியப்படலம்எனும்பெயரில்தொடராக அதுநடைபெற்றபோதேஎழுதி அவைகளைபெற்றவர்களின்புகைப்படத்துடன்வெளியிட்டேன்
.அதுவும்மிகவும்இன்றுவரை பேசப்படும் ஒருத்தொடர்ஆகும்

பின்புஇணையத்தில்பல்வேறுதளங்களில் ,முகநூலில்தொடர்ந்துநூற்றுக்கணக்கானஆய்வுகட்டுரைகள்வரலாறுசித்தரியல் ,திமிழியல்இன்னும்சித்தமருத்துவம்குறித்து எழுதியதுண்டு .
பலஆய்வரங்கங்களில்எனது கட்டுரைகள்படிக்கப்பட்டிருக்கின்றது .

Cumar Ananda

Coumar ANANDA was born in Pondicherry, India. After graduating from the Lycée Français de Pondichéry in 1990, he continued his studies in France in Economics.
Passionate about archeology and history since his adolescence, he is interested in the history of the Arikamedu site near Pondicherry, where he will spend several years collecting artefacts from this 2000-year-old site.
He invites us to share, within the framework of the symposium on Tamil culture organized by the Kalpana association, a synthesis of research on the introduction of techniques for printing Tamil characters in India and its impact on the spread of the language.
Coumar holds a Masters in Finance from the Université Paris René Descartes and an MBA from ESSEC. He is the author of two books in French; Douces heures de Pondichéry 2010, Paroles de bambous 2012.

Contributors List
       Dr. Bala Ganessane
       Dr. R. Sivabalasubramani
       M. Deva Coumar
       Dr. K. Rajan
       Mr Annamalai Sugumaran
       Dr. Seemal
       Mr. Ponama Francis
       Mr David Radjalou
   Dr. T.Sathiyaraj
   Mr. S. Murugesan
   Mr. Elumalai Ramassamy
   Mrs. Asha Sojanar
   Dr. Murugesapandian Natarajan
   Dr. R.Chandramohan
   Dr .Nagarathnam Sudarshini
 Mrs Jayanthi Gowrishankar
 Mrs J. Umamageswari Palamalai
   Mrs Nirmala Raghavan
   Dr. R. Devi
   Dr.Priscilla Georges
   Dr Dominique Lauvernier
   Mr Luc Perera
  Mr Ezhil Souparamnian
   Mr Vijay Gokulam
   Mr . Coumar Ananda
   Dr.G.Mythili
   Dr. S.Kanmani Ganesan
  Dr N. Rajendran
   Dr.Jeyanthini Rajan

      

NIRMALA RAGHAVAN

Nirmala Raghavan

Was born and brought up in India. Moved to Kuala Lumpur, Malaysia, after marriage.

Officer of the Educational Services, Ministry of Education, Malaysia (Retired)

Bilingual writer, in English and Tamil.

Former critic for Indian dance, music and drama for New Straits Times, Malaysia.  

Learnt Carnatic music under Padma Sri S.Kalyanaraman. Has composed 105 songs on Hindu Deities, based on South Indian classical music.

Sole judge representing Malaysia in the finals of Astro Music.

Received a gold medal for the life achievement award for short stories, Malaysian Tamil Writers Association, 2006.

Received three gold medals in Tamil Nesan short story competitions, in 1968, 1996 and 2004 respectively.

Won two first prizes in Radio Malaysia Tamil drama competitions (on psychology and independence), 1968.

Conducted short story and drama workshops.

Contributed radio and television dramas to Singapore Broadcasting Corporation, as well as 130 plays to Radio Malaysia, both English and Tamil networks, since 1968.

GOKULAM VIJAY

MY SELF

          I am artist Gokulam Vijay  from Coimbatore, Tamilnadu. India. My age is 40. I have studied BFA in Karnataka Open University [2014] . I started my art carrier in the year of 1999. At present  I am working as a  Drawing teacher at Chinmaya mission schools and Architech College. Before I worked as a daily labour in Cotton mills.

Article

           When my age was 10, I have seen and  impressed very much on Hand made Cinema banner art works  and beautiful sign board  art works. My inner heart decided and I wanted to become a very good figurative artist. So  I have learnt  signboard art works from beautiful boards and banners , After intruducing  Digital print media I have  changed my focus to  oil colour paintings, Acrilic on canvas and  Water colour medium. As I am very much impressed in Oil colour paintings  I started my quest  on around world wide with diffrent kinds of paintings, brush strokes and Great masters art work and their history.  I love Realism based works. In the  Year of 2008 I discoverd the great Ironian artist Mr. Imanmaleki sir. He is one of the best realistic artist in world wide. I loved his painting very much. After seeing his painting  I have created  my concepts about our traditional people’s happiest life . He has  given important suggestion about drawing and paintings to me. I took practice very seriously and I folowed his words truly . In that period my monthly salary was Rs. 7000/- only. Though I have lot of struggles in my  life, inbetween I bought  DSLR  Camera and I have romed diffrent places for taking photos about our traditional based festivals and peoples. Then I have created my concepts for my paintings  through my own photographs refrence , direct outdoor study and own composing creative skills.  My first own realistic painting name was called PARASAKTHI which was  about  normal builder’s child who was sitting on the cement tub. This painting has created a lot of recognization  from people side and media side. Then I have decided my path for journy of Art. Here after my every paintings will tell you the  importance of our Tamil Tradition and peopel’s happiness. Resently I have done Madurai lord Kallalgar temple painting.  It’s size was 8feet length and 5feet height. With lot of dedication I made this painting and it took 1.5 years to make this painting. For this painting  very huge responses have come from all the sides.  

ABOUT PAINTING

      Our Indian traditional people’s , places, peoples expressions, temples and daily routine life based concepts are my main subjects. 

First one painting tittel is Madurai Kallagar swamy temple. Oil colur on canvas. Size 96 x 60 inchs.

Durration 1.5 years.

Second one painting tittle is Paraium Bakthium. Oil colour on canvas . size 66 x 48 inch. Durration 3 months.

Achivements ;

 Best performence teachers award (2015) from Chinmaya mission schools.

Special  jury  award for World Art Day 2019 for making Madurai kallalagar temple painting. From  Artrendz Art Gallery. Coimbatore.How you need you can crop the photos.

Thank you very much.

Gokulam Vijay.

PARASAKTHI. Oil painting on canvas.

Dr.R.SIVABALASUBRAMANI

“பெயர்:”*  திருரா.சிவபாலசுப்ரமணிஆநேர்வழக்குபெயர்ஒரிசாபாலு

*”கல்வியும்பணியும்:”* இயற்பியலில்தேர்ச்சிபெற்றுசுரங்கம்மற்றும்வெளிநாட்டுக்கருவிகளைபழுது  பார்க்கும்வேலைகள்தொடர்பானபொறிஇயல்துறையில்பலஆண்டுகள்ஒரிசாவில்பணிபுரிந்த  காரணமாகஆய்வுக்காகஇந்தியாமுழுவதும்சுற்றியவர்.  சென்னையில்தற்போதுவசிப்பதால்பன்முகபல்துறைஆய்வுநோக்கில்உலகைவலம்வருபவர்கற்றலும்கற்ப்பித்தலுமாக.

ஆற்றிவரும்பிறநற்பணிகள்:

* தன்பெயரோடு  தன்ரத்தவகையை 16 ஆண்டுகளாகஇணைத்துஎழுதுவதோடுபொதுமக்களிடையேகுருதிக்கொடை, தற்காப்பு  உணர்வினவளர்க்கும்நோக்கில்இவ்வழக்கைக்கைக்கொள்ளத்தூண்டியும்வருகிறார்

* நீர்மேலாண்மை , காடுகள்மேலாண்மை, மரபுசார்அறிவியல் , மருந்தியல்  உழவில் ,மொழிகள் , பண்பாடுஒப்பிட்டுவியல்ஆய்வுகளில்  ஆய்வுசெய்வதோடுஇளையோரையும்ஆர்வம்கொள்ளத்தூண்டுகிறார். ஒரிசாபுபனேஸ்வர்உட்கல்பண்பாட்டுபல்கலைக்கழகதமிழ்இருக்கைகி.பி 2000 ஒருங்கிணைப்புதொடர்பால்இன்றுவரைஉலகநாடுகளில்துவக்கப்படும்தமிழ்இருக்கைகளுக்குஆதரவுதெரிவிப்பவர்

*தமிழர்தம்தொல்திறனானகடல்சார்ஆய்வுகள்இவரின்சிறப்பு. கடல்சார்இயற்கைவளங்கள், கடல்உயிரினங்களின்வாழ்வியல், கடல்நீரோட்டங்கள்தொல்லியல்கடற்பயணவழிகள்கப்பற்கலைதொழிற்நுட்பம்போன்றநுண்ணியல்வரலாற்றுஉண்மைகளைவெளிப்படுத்திவருபவர் . குமரிக்கண்டம்ஆய்விற்க்காகசென்னைநீதிமன்றம். மதுரைகிளைஅமர்வுகளில்அமிகஸ்கீயூரிஆகசெயல்பட்டுவருகிறார். 

* புவனேஸ்வர்தமிழ்சங்கத்தின்தொடக்கஉறுப்பினராகசேர்ந்து , பலபொறுப்புகளில்இருந்து 2002-2003 ஆண்டில்செயலர்ஆகபணியாற்றித்தமிழர்களைஒரிசாவில்ஒருங்கிணைத்தவர். பின்அவர்களை  ஏனையஉலகத்தமிழ்மக்களோடுஒருங்கிணைத்தவர். மேலும்உலகத்தமிழ்அமைப்புகளைஒன்றுசேர்க்கஆர்வம்காட்டிவருபவர் .

*ஒரிசாகலிங்கத்தமிழ்தொடர்புகள்மற்றும்தமிழகத்தில்  தமிழ் – கலிங்கதென்கோசல, ஒட்டர்தொடர்பானதமிழியல்ஆய்வுகள்தமிழர்களின்கடல்கடந்துஉலகம்பரந்த  வணிகத்தொழில்தொடர்பானஉண்மைகளைவெளிப்படுத்திதமிழர்பெருமையைநிலைநாட்டின.

* ஒரிசாஎனும்ஒரு  கிளைவழியில்  தமிழைதேடிகண்டஉண்மைகள்  அவருள்தொல்தமிழின்  பெருவெளிப்பரப்பை     ஆய்வுசெய்துஉண்மைகளைவெளிப்படுத்தவேண்டும்எனும்இலக்கைநோக்கிஇயக்கியது.   அவரின்நீண்டநாள்தொழில்நுட்பம்மற்றும்மரபுசார்ந்தஆய்வுப்பணிகளின்தொடர்பால்தமிழ்மீதுகொண்ட  ஆய்வியல்தேடல்கள்மேலும்ஊக்கம்பெற்றன.

குமரிகண்டம்மற்றும்லெமுரியாகடல்ஆய்வுகளில்ஈடுபட்டுஇன்று

மீன்கள்இனபெருக்கம்செய்யும்இடங்கள்கடலில்தொல்மக்கள்வாழ்ந்தநிலபகுதிகள்என்றுவிரிவடைந்தன.

மேலும்ஏற்றுமதி  புதியகடல்சார்தொழில்நுட்பம்   கடலியல்களஆய்வுமூலம்லெமுரியாகுமரிகண்டம் ,கடல்கொண்டதென்னாடு  தென்புலத்தார்  போன்றகருதுகோள்களை, தமிழ்இலக்கியம்கூறும்கடல்கோள்கள்சான்றுகளோடுஒப்பிட்டுபலஆய்வியல்உண்மைகளைநிறுவவைத்தது.

*  பன்முகநோக்கில்இயற்பியல்அறிவியல்நோக்கிலானஆய்வுகள்பலமேற்கொண்டுஅவற்றின்மூலம்வெளிப்படுத்தும்கடலியல்வரலாற்றியல்சார்அடிப்படைஉண்மைகள்நம்இந்தியாவின்தொல்வரலாற்றுச்  சிறப்புக்கூறுகளைஉலகிற்குஎடுத்துரைத்தபெருமையுடையன.

 * இனப்பெருக்கத்திற்குதமிழகஒரிசாகடற்கரைக்குவரும்கடல்ஆமைகள்தொடர்பானஇனப்பெருக்கமையங்கள்பிற்காலத்தில்துறைமுகமாய்வளர்ந்தது , ஆமைகள்நம்கடற்கரைகளைத்தேடிகடல்நீரோட்டத்தில்வரும்வழிகள் , நம்முடையகடலோடிகளால்பயன்படுத்தப்பட்ட  உலகம்முழுவதும்வலம்வந்தஆமைகளின்கடல்நீரோட்டப்பயணப்பாதைதொடர்ப்பானஇனப்பெருக்கஇடங்கள் 46000 க்கும்மேற்பட்டவைஉலகின்பலநாடுகளில்தமிழ்பெயராலேயேவிளங்குவதைபன்முக  ஆய்வுகளின்மூலம்உறுதிசெய்துவருபவர்.

 * உலகில்ஆமைகளின்தங்கள்இனப்பெருக்கத்திற்காகஉலகில்தேர்ந்தெடுத்துச்செல்லும்  இடங்களில்கடலோடியத்தமிழர்கள்அங்குத்தங்கிதமிழ்மொழிமற்றும்பண்பாடுத்தடங்களுடன்இன்றும்  இருப்பதைமெய்ப்பிக்கமுயன்று  வருகிறார்.

* கடலோடிகளைமீனவர்களைவெறும்பாய்மரத்தில் , மீன்பிடிப்பவர்களாகமட்டும்பார்க்காமல்கடல்சுற்றுசூழல்அறிவுபெற்றவர்களாகபார்ப்பவர்,

கடல்வளமேலாண்மையின்மூலம்உலகநடப்புகளைமீனவர்கள்பயன்கொண்டும்பயிற்சிபெற்றும்அல்லல்நீங்கிவாழஉதவிவருகிறார்.

* புவியின்சுழற்சி, தீபகற்பபகுதிகளில்  தொல்தமிழ்மக்கள்வாழ்ந்தஇடங்கள், அவர்கள்இயற்கைஆற்றலின்  பயன்பாட்டை  உணர்ந்திருந்தனர்.   விலங்குகளின்கூர்உணர்வுப்பட்டறிவினைகண்டுணர்ந்ததன்  மூலமாகஇயற்கையின்வெப்பம்வெளி, பருவமழை , பருவக்காற்றின்தடம்இயற்கைப்பேரிடர்சார்ந்தஉலகியலின்இயங்கியலை

கண்டறிந்துதம்மைக்காத்துக்கொண்டதோடு, இயற்கையின்ஆற்றல்அதனோடுவிலங்கினம்பறவைகளின்ஒத்திசைவுக்கேற்பதம்நல்வாழ்வியலுக்கானஏதுக்கள், சுற்றுப்புறச்சூழல்   நீர்மேலாண்மைபயிர்வளர்ப்புகட்டிடவியல்போன்றநல்வாழ்வியல்பண்பாடுதேர்ந்தும்தொழிற்கருவிகள்படைத்தும்வளமிகுவாழ்வைஅமைத்துக்கொண்டனர். பின்கடற்பயணம்மூலமாகஉலகநாடுகளில்பரந்துஆளுமைத்திறத்துடன்சிறந்து,  பிறருக்கும்பண்பாட்டைநற்றிறங்களைஅறிமுகபடுத்தியவர்கள்என்னும்  வரலாற்றுஉண்மை, இயற்பியல்ஆய்வுத்தேடலில்தொடர்வதோடுஇவ்வுண்மைகளை

உலகஆய்வாளர்களிடம்வலியுறுத்திவருபவர் .

 * தமிழர்களின்மரபுசார்மருத்துவம்பண்டையஅறிவியல்  மற்றும்மருந்தியல்அறிவைமீட்டுருவாக்கம்செய்வதோடுமூலிகைவிதைப்பண்ணைகள்அமைப்பதில்ஆர்வம்காட்டிவருபவர் .

* தமிழர்களின்புவிசார்அறிவுகடல்சார்மரபுமற்றும்சுற்றுசூழலைகாக்கவேண்டும்எனும்உறுதியுடன்  தமிழகம்முழுவதும்இக்கருத்துகளைவிளக்கக்காணொளிகாட்சிகள்நடத்திவருபவர்.

* முகநூல்  மற்றும்இணையம்  மூலமாகவும்விழிப்புணர்வுசெய்துவருகிறார். பலதுறைமாணவர்களின்கடல்சார்ஆய்வுகளுக்குதுணைபுரிந்துவருகிறார்.

* வரலாறு , சங்கத்தமிழ்இலக்கியம்என்பனவருங்காலஇளைய  சமூகத்தினருக்குதம்மரபின்அறிவினைஎடுத்துக்கூறும்வழிகாட்டிகளாகஇருக்கும்என்பதுஅவருடையநம்பிக்கை.

  *இன்றுகாணும்பலசிக்கல்களைஇயற்கைசார்வளமேலாண்மைஆய்வுகளின்மூலம்நல்லதீர்வுகளைஅளித்துவருகிறார். 

* ஆயூஸ்பதிஉலகளாவியஅமைப்பில்உலகதூதராகசித்தமருத்துவமரபைபற்றிபேசிவருகிறார் .

* உலகமக்களைஒருங்கிணைக்கதென்புலத்தார், திரைமீளர்,  உலகத்தமிழ்தொல்லியல்அமைப்பு, பெயருக்குபின்னால்ரத்தவகைமற்றும்உலகதமிழ்பெண்களின்கூட்டமைப்புக்காகஐயைஎன்ற  உலகத்தமிழ்மகளிர்அமைப்பையும்நடத்திவருகிறார் . உலகநாடுகளில்வாழும்  இளந்தமிழர்களுக்குபயிற்சிஅளித்துவருகிறார்இளந்தமிழர். அமைப்பின்மூலம்.

* ஒருங்கிணைந்தபெருங்கடல்பண்பாட்டுஆய்வுநடுவத்தைதுவங்கிஉலகமக்களுக்குநம்முடையதீபகற்பகடல்சார்மேலாண்மைதொடர்பானவிழிப்புணர்வைஏற்படுத்தமுனைந்துள்ளார். 

 * மரபுசார்அறிவியல்தொடர்பானஆய்வுகூடத்தில்மாற்றுஉயிரிஎரிபொருள்மற்றும்மரபுசார்மருந்தியல்ஆய்வுகள்சார்ந்தபணியில்  இயக்குனராகஇருந்துவருகிறார். 

 *இந்தியாவின்முதல்கடல்ஆய்வாகநீர்மூழ்கிகப்பலுக்கானதிட்டவரைவில்இயக்குனராகஉள்ளார் . 

* உலகவணிகநிறுவனத்திலும்இயக்குனராகவும்இருக்கிறார்.

 *   கவின்கலைகளில்பற்றுகொண்டுஓவியம், கவிதைப்போட்டிகள்மரபுவிளையாட்டு, தற்காப்புக்கலை  கருத்தரங்கம்போன்றநிகழ்வுகளின்மூலம்ஊக்குவிக்குபவர் .

 * பலஉலக  தொல்லியல்களங்களில்பார்வையிட்டுபலஅறிஞர்களின்பரிந்துரையில்  ஒருங்கிணைந்ததொல்லியலுக்கானமேம்பாட்டைசெயல்பாட்டுக்குக்கொண்டுவரமுயன்றுவருபவர் 

* 25 ஆண்டுகளாகத்    

தொடர்ந்து

கடலகஆய்வுகள், இயற்கைசார்ந்தஉயிரினவளர்ச்சிவாழ்வியல்தொடர்பானஆய்வுகள், தொல்கடற்பயணங்கள்,  கப்பல்கட்டுமானம்பருவகாற்றுகடல்நீரோட்டம்பறவைகளின்இனப்பெருக்கக்காலஇடம்பெயர்வு, நீர்மேலாண்மைமரபுசேர்வேளாண்மைஅறிவியல்தொல்தமிழர்வரலாறுபெண்பாற்புலவர்களின்ஆளுமைத்திறன்உலகநாடுகளில்தமிழர்மக்களின்நலம்சார்பணிகளுக்கானபணிகளில்  ஈடுபாட்டுடன்செயல்பட்டுவருகிறார்

* தம்ஆய்வுக்கருத்துகளை  விளக்கவும், ஆய்வுகளப்பணிகளின்  நீட்சியாய்   பல்வேறுஉலகநாடுகளுக்குஅயர்வின்றிபயணித்து

 பல்துறைசார்ஆய்வுத்தலைப்புகளில் 1600 க்கும்மேற்பட்ட  சொற்பொழிவுகளைஆற்றியுள்ளார்.

 * வறுமையால்முன்னேறஇயலாதிறன்மிகுஇளையோருக்குகல்வி, விளையாட்டுமற்றும்ஆய்வியல்துறைசார்ந்தோருக்கும்பொருளுதவி, தகுந்தஆலோசனை, ஆய்வியல்நெறிஎனத்தளராதுதொடர்ந்துசமுதாயநலப்பணிகளில்செயல்பட்டுவருகிறார்.

* புவிச்சுழற்சியின்மிகமையமான  பகுதியில் 

 கடல்சூழ்ந்தத்தீவுகளில்வாழ்ந்தத்தமிழர்களின்  திரைமீளர்திறம், 

அத்திறத்திற்குஅடிப்படையாய்அமைந்தஅவர்களின்முன்னோரின்தொல்மெய்யியலைநோக்கியதேடல்  மீட்டுருவாக்கம்எனஅறிவியல்விதிகளின்அடிப்படையிலும்மற்றும்தொல்காப்பியஇலக்கண  உத்திகள்போன்றபன்னோக்குஆய்வியல்நெறிகளின்வழியேதன்ஆய்வினைத்தொடர்கிறார்

Jayanthi Gowrishankar

Jayanthi Gowrishankar

Master in South Asian Studies (University of Washington, Seattle)

Training experience of more than two decades.

Starting the career as a school teacher and developing skills to become a product trainer in Reliance industries, self grooming to become a corporate trainer and motivational speaker in many forums. An important mile stone in the training career, an internationally acclaimed trainer in the field of  occupational safety, health and environment field. Qualified in Nebosh and Iosh and certified to training all aspects of safety. This was a big personal success because this broke themen’s monopoly in this field.

Left main stream business to get into philanthropy, social causes, strongly identifying the needs of education currently working as fund raising director pro bono with ‘The forest Way’ which runs a farm school ‘Marutham the farm school’ in Thiruvannamalai the southern district of Tamilnadu India.

Hobbies -writing in Tamil and English-

https://cheersjayygs.blogspot.com – my blog spot.

Few of my articles and stories have been published in e magazine for senior citizens -Jannala.

Languages known Can speak fluently Tamil, Hindi, Bengali, Telugu, Malayalam

Can read and write French well.