விவரக்குறிப்புகள்
ந.முருகேசபாண்டியன்(1957)
மதுரைமாவட்டம், சமயநல்லூர்கிராமத்தில்ஒருவணிகக்குடும்பத்தில்1957ஆம்ஆண்டில்பிறந்தார். பள்ளிச்சிறுவனாகஇருந்தபோது, புத்தகங்கள்வாசிப்பதில்இவருக்குஏற்பட்டஆர்வம், பதின்பருவத்தில்சிறுபத்திரிகைசார்ந்தவராகமாறியது.தமிழ்இலக்கியத்தில்முதுகலைப்பட்டமும், நூலகம்தகவல்அறிவியல்துறையில்முனைவர்பட்டம்பெற்றுக்கல்லூரிநூலகராகப்பணியாற்றிஓய்வுபெற்றுள்ளஇவர்,கடந்தஇருபதுஆண்டுகளுக்கும்மேலாகஇலக்கியவிமர்சனத்தளத்தில்தீவிரமாகஇயங்கிவருகிறார்.
உயிர்மைஇதழில்இவர்எழுதிய ‘என்இலக்கியநண்பர்கள்’ பத்தி, பரவலாகக்கவனம்பெற்றது.உயிரோசைஇணையஇதழில்எழுதிய ’கிராமத்துதெருக்களின்வழியே’பத்தி,தமிழரின்பண்பாட்டுஆவணமாகவிளங்குகிறது.இலக்கியஉலகில்மூன்றுதலைமுறையினருடன்நெருக்கமானநட்புகொண்டிருக்கும்இவர்,இளையதலைமுறையினரின்படைப்புகளைஉற்சாகத்துடன்வரவேற்றுவிமர்சனம்எழுதுகிறார்.சங்கஇலக்கியம்தொடங்கிநவீனஇலக்கியம்வரையிலும்நவீனக்கோட்பாடுகளின்அடிப்படையில்விமர்சிப்பதில்ஆர்வமுடையவர்.
இவருடையவிமர்சனக்கட்டுரைகள்உயிர்மை, காலச்சுவடு, தீராநதி, விகடன்தடம், உங்கள்நூலகம், புத்தகம்பேசுது, நிலவெளி, சமூகவிஞ்ஞானம், காக்கைச்சிறகினிலே, உயிர்எழுத்து, அந்திமழை, புதியபார்வை, தாமரை, தமிழியல், சான்லாக்ஸ்பன்னாட்டுத்தமிழியல்ஆய்விதழ்,அம்ருதா,சங்கு, காவ்யா, கவிதாசரண், காலக்குறி, தினமணிக்கதிர்போன்றஇதழ்களிலும்தினமணி, தமிழ்இந்துபோன்றநாளிதழ்களிலும்பிரசுரமாகியுள்ளன.
பெற்றவிருதுகள்
இவருடையராஜபார்ட்நாடகம்1995ஆம்ஆண்டுபுதுதில்லி, சங்கீதநாடகஅகாதெமியினால்தேர்ந்தெடுக்கப்பட்டுரூ.3000/- பரிசுபெற்றது.
முதல்நூலானபிரதிகளின்ஊடேபயணம்2003ஆம்ஆண்டின்சிறந்தஆய்வுநூலாகச்சுடர்ஆய்வுப்பரிசுபெற்றது.
விமர்சனக்கட்டுரைகள்அடங்கியசொற்கள்ஒளிரும்உலகம்புத்தகம்2007ஆம்ஆண்டின்சிறந்தவிமர்சனநூலாகத்தமிழ்நாடுகலைஇலக்கியப்பெருமன்றத்தினால்தேர்ந்தெடுக்கப்பட்டது.
தொலைக்காட்சிஅரசியல்(உயிர்எழுத்து,2012,செப்டம்பர்) கட்டுரை, 2102-ஆம்ஆண்டின் சிறந்தகட்டுரையாகச்சின்னக்குத்தூசிஅறக்கட்டளையால்தேர்ந்தெடுக்கப்பட்டுரூ.10,000/-பரிசுபெற்றது.
சென்னை, டிஸ்கவரிபுக்பேலஸ்நிறுவனம்2014ஆம்ஆண்டின்சிறந்தவிமர்சகராகத் தேர்ந்தெடுத்துவிருதுவழங்கியது.
மறுவாசிப்பில்செவ்வியல்இலக்கியப்படைப்புகள்நூலினை2017ஆம்ஆண்டின்சிறந்தகட்டுரைநூலாகத் தமிழ்நாடுகலை இலக்கியப்பெருமன்றம்தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கியுள்ளது.
தமிழ்நாடுகலைஇலக்கியப்பெருமன்றம், மதுரைஅமைப்பு, 2019ஆம்ஆண்டில்திறனாய்வுச்செம்மல்என்றபட்டம்அளித்தது.
தமிழ்நாடுமுற்போக்குகலைஇலக்கியமேடைஅமைப்பு 2019 இல்வாழ்நாள்சாதனையாளர்விருதுவழங்கியது.
புத்தகப்பதிப்பாளர்சங்கம், 2020 ஆம்ஆண்டு, உரைநடைப்பிரிவில்கலைஞர்பொற்கிழிவிருதுவழங்கியது.
பிரசுரமானநூல்கள்
இலக்கியத்திறனாய்வு
பிரதிகளின்ஊடேபயணம்(2003).சென்னை: மருதாபதிப்பகம்.
தமிழ்மொழிபெயர்ப்பில்உலகஇலக்கியம்(2004).சென்னை: பார்க்கர்பதிப்பகம்.
சொற்கள்ஒளிரும்உலகம்(2006).திருவண்ணாமலை: வம்சிபதிப்பகம்.
திராவிடஇயக்கவளர்ச்சியில்கலைஞரின்நாடகங்கள்(2007).
சென்னை:வ.உ.சி.நூலகம்.
இலக்கியஆளுமைகளின்படைப்புத்திறன்(2009). திருச்சி: உயிர் எழுத்து
பதிப்பகம்,
என்பார்வையில்படைப்பிலக்கியம்(2009). சென்னை: அம்ருதாபதிப்பகம்.
புத்தகங்களின்உலகில்(2010). சென்னை: என்.சி.பி.ஹெச்.பதிப்பகம்.
மறுவாசிப்பில்மரபிலக்கியம்:சங்கஇலக்கியம்முதல்பாரதிதாசன் வரை(2011).
சென்னை: நற்றிணை பதிப்பகம்.
நவீனப்புனைகதைப்போக்குகள்(2014).சென்னை: என்.சி.பி.ஹெ.ச்பதிப்பகம்.
அண்மைக்காலக்கவிதைப்போக்குகள்(2015)சென்னை:என்.சி.பி.ஹெச். பதிப்பகம்
மறுவாசிப்பில்செவ்வியல்இலக்கியப்படைப்புகள்.(2016). சென்னை:
என்.சி.பி.ஹெச்.பதிப்பகம்.
விமர்சகர்கள்படைப்பாளர்கள்: படைப்பாளுமைகள்பற்றியகட்டுரைகள்
(2016).சென்னை: என்.சி.பி.ஹெச்.பதிப்பகம்
புனைவுஎழுத்துகளின்மறுபக்கம்:சமகாலத்தியநாவல்கள்,சிறுகதைகள்
குறித்தவிமர்சனம்(2017).சென்னை: உயிர்மைபதிப்பகம்.
பழந்தமிழ்இலக்கியத்தில் விளிம்பு நிலையினர்(2017). கோவை: விஜயாபதிப்பகம்.
எங்கேசெல்கிறதுதமிழ்க்கவிதை?(2020). சென்னை: டிஸ்கவரிபுக்பேலஸ்
இலக்கியநேர்காணல்
பிரபஞ்சன்நேர்காணல்கள்: படைப்பு என்பது அரசியல் செயல்பாடுதான்.(2018). சென்னை:
டிஸ்கவரிபுக்பேலஸ்பதிப்பகம்.
இலக்கியக்கட்டுரை
என்இலக்கியநண்பர்கள்( 15இலக்கியவாதிகள்பற்றிய
மனப்பதிவுகள்(2004). சென்னை: உயிர்மைபதிப்பகம்.
மானிடவியல்
கிராமத்துதெருக்களின்வழியே:தமிழ்ப்பண்பாட்டுமரபினைப்பதிவு
செய்யும்ஆவணம்(2017). சென்னை: டிஸ்கவரிபுக்பேலஸ்பதிப்பகம்.
நாட்டுப்புறவியல்
குடுகுடுப்பைக்காரர்வாழ்வியல்: இனவரைவியல்ஆய்வு.(2009) சென்னை:
உயிர்மைபதிப்பகம்.
மொழிபெயர்ப்பியல்
மொழிபெயர்ப்பியல். (2015). சென்னை: என்.சி.பி.ஹெச்பதிப்பகம்.
ஊடகவியல்
தமிழர்வாழ்க்கையும்திரைப்படங்களும்(2016) சென்னை: டிஸ்கவரிபுக்பேலஸ்
பதிப்பகம்.
சமூக விமர்சனக்கட்டுரை
தமிழர்வாழ்க்கையில்பூக்கள்(2013). சென்னை: என்.சி.பி.ஹெச்.பதிப்பகம். போதையின்நிழலில்தடுமாறும் தமிழகம்(2016). சென்னை: டிஸ்கவரிபுக்பேலஸ்
பதிப்பகம்.
தமிழ்ப்பண்பாட்டு அடையாளங்கள்(2016). சென்னை: டிஸ்கவரிபுக்பேலஸ்
பதிப்பகம்.
காற்றில் மிதக்கும்சொல்லாதசேதிகள்(2018). சென்னை: உயிர்மைபதிப்பகம்.
அரசியல்
கலைஞர் என்றொரு ஆளுமை(2018). சென்னை: டிஸ்கவரிபுக்
பேலஸ்பதிப்பகம்.
பழைய நூல் பதிப்பு
ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம். சே.பநரசிம்மலு நாயுடு( முதல்
பதிப்பு: 1889). (2018). சென்னை: டிஸ்கவரிபுக்பேலஸ்பதிப்பகம்.
சிறுகதைத்தொகுதி
மழைக்காலராத்திரியும் மூன்று கனவுகளும்: நனவுலகவாசியின்நினைவுக்குறிப்புகள்.(2019)
சென்னை: டிஸ்கவரிபுக்பேலஸ்பதிப்பகம். .
தொகுப்பாசிரியாகத்தொகுத்தநூல்கள்
சங்கப்பெண்கவிஞர்களின்கவிதைகள்(2011).மதுரை:செல்லப்பா
பதிப்பகம்.
அற்றைத்திங்கள்அவ்வெண்ணிலவில்: சங்கப்பெண்கவிஞர்கள்முதல்
ஆண்டாள்வரை(2014). சென்னை: என்.சி.பி.ஹெச்.பதிப்பகம். பிரபஞ்சன்கட்டுரைகள்.(2016). சென்னை: டிஸ்கவரிபுக்பேலஸ்பதிப்பகம்.
தேர்ந்தெடுக்கப்பட்டஇறையன்புசிறுகதைகள்(2017). சென்னை: என்.சி.பி.ஹெச்.
பதிப்பகம்.
நாஞ்சில்நாடன்தேர்ந்தெடுத்தசிறுகதைகள்(2018). சென்னை: டிஸ்கவரிபுக்
பேலஸ்பதிப்பகம்.
கந்தர்வன்தேர்ந்தெடுத்தசிறுகதைகள்(2018). சென்னை: டிஸ்கவரிபுக்
பேலஸ்பதிப்பகம்.
என்.ஸ்ரீராம்தேர்ந்தெடுத்தசிறுகதைகள்(2018). சென்னை: டிஸ்கவரிபுக்
பேலஸ்பதிப்பகம்.
வேல ராமமூர்த்திதேர்ந்தெடுத்தசிறுகதைகள்.(2018). சென்னை: டிஸ்கவரிபுக்
பேலஸ்பதிப்பகம்.
சாருநிவேதிதாதேர்ந்தெடுத்தசிறுகதைகள். .(2018). சென்னை: டிஸ்கவரிபுக்
பேலஸ்பதிப்பகம்.
ஜீ.முருகன்தேர்ந்தெடுத்தசிறுகதைகள். (2018). சென்னை: டிஸ்கவரிபுக்
பேலஸ்பதிப்பகம்.
ஆண்டாள்பாடல்கள்.(2019)சென்னை: டிஸ்கவரிபுக்பேலஸ்
. பதிப்பகம்.
காரைக்காலம்மையார்பாடல்கள்(2019).டிஸ்கவரிபுக்பேலஸ்
பதிப்பகம்.
பிறருடன்சேர்ந்துபதிப்பித்தகருத்தரங்கத்தொகுப்புகள்
இன்றையநோக்கில்பதினெண்கீழ்க்கணக்குநூல்கள்: கருத்தரங்கக்
. கட்டுரைக்கோவை.மேலைச்சிவபுரி:கணேசர்செந்தமிழ்க்கல்லூரி,2002.
திறனாய்வு: சிலபுதியதேடல்கள்(கட்டுரைகளின்தொகுப்பு).மதுரை:சித்திரை
நிலவுபதிப்பகம்.2003.
தமிழியல்ஆய்வுப்போக்குகள்(கருத்தரங்கக்கட்டுரைகள்). மேலைச்சிவபுரி: கணேசர்கலைஅறிவியல்கல்லூரி,2015.
பதிப்பாசிரியராகப்பதிப்பித்தமொழிபெயர்ப்புநூல்கள்
பாசிசம்(2006). கெவின்பாஸ்மோர். அ.மங்கை.. (மொ-பெ). புத்தாநத்தம்: அடையாளம்
பதிப்பகம்.
ஃப்ராய்ட்(2005). அந்தனிஸ்டோர். சி.மணி (மொ-பெ). புத்தாநத்தம்: அடையாளம்
பதிப்பகம்.
உலகமயமாக்கல்(2006). மான்ஃபிரட்பி. ஸ்டெகர். க.பூரணச்சந்திரன். (மொ-பெ).
புத்தாநத்தம்: அடையாளம்பதிப்பகம்.
பௌத்தம்(2005). தாமியென்கோவ்ன். சி.மணி (மொ-பெ). புத்தாநத்தம்: அடையாளம்
பதிப்பகம்.
வரலாறு(2005). ஜான்எச்.அர்னால்டு.பிரேம் (மொ-பெ). புத்தாநத்தம்: அடையாளம்
பதிப்பகம்.
பாசிசம்(2005). மைக்கேல்கேரிதர்ஸ். சி.மணி. (மொ-பெ). புத்தாநத்தம்: அடையாளம்
பதிப்பகம்.
இலக்கியஇதழாசிரியர்பணி(மே, 2019முதல்)
நிலவெளிமாதஇதழ்
அனைத்துலகஆய்விதழ்முதன்மைஆசிரியர்பணி (2016முதல்)
சான்லாக்ஸ்பன்னாட்டுத்தமிழியல்ஆய்விதழ் (காலாண்டிதழ்)
நூலகம்தகவல்அறிவியல்துறையில்ஆய்வுப்பணி
நூலகம் தகவல் அறிவியல் துறையில் இவருடைய மேற்பார்வையின் கீழ் பட்டம்பெற்ற
ஆய்வாளர்கள்.
முனைவர் பட்டம்: 23
எம்.ஃபில் பட்டம்: 38
சர்வதேச, தேசியஆய்விதழ்களில்
பிரசுரமானஆய்வுக்கட்டுரைகள்: 52
தொடர்புக்கு:murugesapandian2011@gmail.com
mpandi2004@yahoo.com
அலைபேசி: 9443861238: 9092534220
முகவரி: ந.முருகேசபாண்டியன்
7/2,நந்தவனம்தெரு
கணபதிநகர்
விளாங்குடி
மதுரை-625 018
கல்விகற்றநிறுவனங்கள்
ஊராட்சிஒன்றியத்துவக்கப்பள்ளி, சமயநல்லூர்
அரசுஉயர்நிலைப்பள்ளி, சமயநல்லூர்
ச.வெள்ளைச்சாமிநாடார்கல்லூரி, மதுரை
மதுரைகாமராசர்பல்கலைக்கழகம், மதுரை
சென்னைப்பல்கலைக்கழகம்,சென்னை
பாரதிதாசன்பல்கலைக்கழகம், திருச்சி
பணியாற்றியநிறுவனங்கள்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
திராவிடமொழியியல்கழகம், திருவனந்தபுரம்
சரஸ்வதிமெட்ரிகுலேசன்பள்ளி, தேனி
கணேசர்கலை, அறிவியல்கல்லூரி, மேலைச்சிவபுரி