Dr.CHANDRAMOHAN

சைவ சித்தாந்த ரெத்தினம் சந்திரமோகன் ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை க் கல்லாரியின் முதல்வராகபணியாற்றியவர். சிறந்த ஆய்வாளர். சுமார் 15 மாணவர்களுக்கு P. hd   வழிகாட்டியுள்ளார். இயற்பியல் ஆசிரியர் ஆயினும் தமிழில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கோவை செம்மொழி மாநாட்டு அறிஞர்களில்   ஒருவர். திருக்குறள், திருவாசகம்   இவருக்கு மிகுந்த ஈடுபாடு.கனடா, மலேசியா போன்ற   பல நாடுகளில்  தமிழ் ச்சொற்பொழிவு ஆற்றியவர். பல பன்னாட்டுக்கருத்தரங்கங்கள் நடத்தியவர். காரைக்குடி வீறுகவி முடியரசனார் அவைக் களத்தின்    முன்னாள் தலைவர்